அல்ஃதாபி சில ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை பொதுக்கூட்டத்தில்
பேசிய காணொளியின் சிறு பகுதியை வெட்டி மத வெறுப்பை தூண்டும் விதமாக முகநூலில் பதிவு
செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க
கோரியும், கடந்த வாரம் ஒய்.எம்.ஜே மாநில துணைப் பொதுச் செயலாளர் அல்ஃதாபிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தையும் அழித்து விடுவதாக பேசிய ராமசாமி படையாச்சி என்பவரை
கைதுசெய்து விசாரணை செய்ய
வலியுறுத்தியும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத் குமரிமாவட்டம்.
சார்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். இந்த சந்திப்பில் ஒய்.எம்.ஜே. மாநிலத் துணைத்தலைவர் அப்துல் ரகுமான்,
மாவட்ட தலைவர் ஹனீபா, செயலாளர் முபாரக், முன்னால் செயலாளர் காதர், வர்த்தக அணி பொறுப்பாளர் நஜீப், பஹ்ரைன் மண்டலம் அரபாத் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.