செங்கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் குறுவட்ட தடகளப் போட்டியில் சாதனை!
 கடையநல்லூர் குறுவட்ட தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டியில் செங்கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாதனை
தென்காசி மாவட்டம். செங்கோட்டை எஸ் ஆர் எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தடகள போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளது மற்றும் குழு விளையாட்டில் கூடைப்பந்து பிரிவில் 14, 17, 18வயதுக்கு உட்பட்டோர் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது மற்றும் எரிபந்து கையுண்டு வந்து போன்ற குழுவினாட்டிலும் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது இதனால் அப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் பொதுமக்கள்மாணவ மாணவிகளை பாரட்டுகளை தெரிவித்துக் கொண்டனர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர் யும் பொது மக்கள்வெகுவாக பாராட்டி வருகின்றனர்.