நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்,
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி, பொதுக்குழு உறுப்பினர் கே.சாம்மண்ணன், நாட்றம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் வெண்மதி சிங்காரவேலன், நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் து.தலைவர் டி.தேவராஜி, ஊராட்சிமன்ற தலைவர்கள் முருகேசன், திருப்பதி, இடம் இலவசமாக வழங்கியவர் எ.கே.தினகரன் மோகன்,
ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார்,
வெங்கடேசன், சிவாஜி, வேலு மற்றும் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.