ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல் உறுப்பு தான தினம் நடந்தது
• Bharathaidhazh
வேலூர் மாவட்டம். ஸ்ரீ புரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உடல் உறுப்பு தான தினத்தில் மருத்துவமணையின் இயக்குனர் Dr.N.பாலாஜி அவர்களின் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா துறை அமைச்சரும் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் ரோஜா செல்வமணி கலந்துக் கொண்டு சிறப்பித்தார். உடன் திரைப்பட இயக்குனர் செல்வமணி, வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் மருத்துவமணை ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.