சித்தையன் கோட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் மை லைப்.! மை கிளீன் சிட்டி.!! எனது வாழ்க்கை எனது சுத்தமான நகரம் விழிப்புணர்வு.!
திண்டுக்கல் மாவட்டம். சித்தையன் கோட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகம் 1வது வார்டு பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் முகம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதனைப் பேரூராட்சி மன்றத் தலைவர் மற்றும் செயல் அலுவலர், மன்ற உறுப்பினர்கள் நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டனர்.