சேலத்தில் மே தினத்தில் கிராம சபா கூட்டத்தில் காவல்துறையினர் விழிப்புணர்வு
      
சேலத்தில் மே. தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு  பொதுமக்களிடையே காவல்துறையினர் விழிப்புணர்வு 
 மே-1 தினத்தை முன்னிட்டு ஆணையம்பட்டி, 74 கிருஷ்ணாபுரம் கிராமங்களில் நடைபெற்ற கிராம சபா கூட்டம் நடைபெற்றது  சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் சிவக்குமார். அவர்களின் கனவு திட்டமான "நல்லிணக்கம் நாடி" என்ற தலைப்பில் கெங்கவல்லி காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைைைமையில்  விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழிப்புணர்வின் போது POCSO Act, குழந்தை திருமணம், Kaaval Uthavi App, சாலை பாதுகாப்பு விதிகள், கவனத்தை திசை திருப்பும் வழக்குகள், மற்றும் போதைப்பொருள் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு தேவைப்படும் அவசர கால உதவி எண்களான 100, 101, 104, 181, 1098, 1930, 14417, 14567 பற்றி எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் கலந்துகொண்டு காவல் துறையினரை வெகுவாக பாராட்டு தெரிவித்தார்கள்.