பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆசியுடன் மக்கள் வரிப்பணத்தில் நாமத்தை ஈட்டும் இளநிலை உதவியாளர் ராமகிருஷ்ணன்?


பேரூராட்சி செயல் அலுவலர்களின் ஆசியுடன் மக்கள் வரிப்பணத்தை நாமத்தை ஈட்டும் ராமகிருஷ்ணன்?

ராணிப்பேட்டை மாவட்டம். திமிரி பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக இருப்பவர் வேலூர் மாவட்டம். சத்துவாச்சாரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் இவரின் தந்தை பணியின் போது இறந்துவிட்ட நிலையில் கருணை அடிப்படையில் பணிக்கு  சேர்ந்து பணியாற்றி வருபவர் ராமகிருஷ்ணன், இளநிலை  உதவியாளராக இவர் பணியாற்றிய இடங்களில் செயல் அலுவலர்களுக்கு ஈடாக ஊழல் குற்றங்களில் ஈடுபட்டு மாதம் மாதம் கணிசமாக ஒரு தொகையை லஞ்சமாக வீட்டுக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது இவர் பணியாற்றிய இடங்கள் நாட்றம்பள்ளி பேரூராட்சி, அம்மூர் பேரூராட்சி, தக்கோலம், திமிரி பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றியபோது இவர் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை என்று கூறப்படுகிறது அங்கு பணிபுரியும் பணியாளர்கள் இவரை பற்றி கேட்டாலே பல குற்றங்களை முன்னெடுக்கின்றனர் அதன் சம்பந்தமாக நமது நிருபர் குழு விசாரிக்க தொடங்கிய நிலையில் அதிமுக ஆட்சி காலங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நேரத்தில் அரசு அதிகாரிகளுக்கே சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டிருந்த நிலையில் பேரூராட்சிகளின் வளர்ச்சி நலப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை பணத்தை எல்லாம் எப்படி போலி பில் போட்டு ஊழல் செய்து கொள்ளை அடிக்கலாம் என்பதற்கு இவரு உதாரணம், மேலும் உலகத்தையே புரட்டி போட்ட கொரோனா காலத்தில் அதற்கென்று தனி தொகையை தமிழக அரசு உதித்திருந்த நிலையில் அதில் கூட ஊழல் செய்தனர் என தகவல் கூறப்படுகிறது அதுமட்டுமின்றி தெருக்களில் கம்பங்களில் லைட்டு மாற்றுவது அடிப்பம்பு சரி செய்வது பஸ் ஸ்டாண்டுக்கு வண்ணம் பூசுவது தொடப்பம் வாங்குவது பீச்சிங் பவுடர் வாங்குவது போன்ற பணிகளுக்கு போலி பில் போட்டு ஒரு தொகையை பார்த்து விட்டாராம் செயல் அலுவலர்கள் துணையுடன் ராமகிருஷ்ணன் என்கின்றனர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது மேலும் இவர் அசையாத சொத்துக்களும் அசையும் சொத்துக்களும் வாங்கி வைத்துள்ளாராம் அவரை நேரில் சந்தித்து விசாரித்த போது ஐயா எங்களுக்கு இன்னும் சம்பளம் போடவில்லை மாதா கணக்கில் ஆகிறது நான் எந்த தவறும் செய்யவில்லை ஆனால் என்னை மாற்றி மாற்றி விடுகின்றனர் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து என்னை ஒரே தொந்தரவு செய்கின்றனர் பணி செய்ய விடாமல் அங்கு இங்கு என மாற்றி என் மீது பல குற்றங்களை சாட்டுகின்றனர் நான் எதுவும் ஊழல் செய்யவில்லை என தெரிவிக்கின்றார் ஊழலுக்கு துணை போகும் பேர்வழி ராமகிருஷ்ணன் இவர் மீது நடவடிக்கை பாயுமா அல்லது இவரை பிடித்து விசாரணை மேற்கொண்டால் நாட்றம்பள்ளி, அம்மூர், தக்கோலம், திமிரி பேரூராட்சிகளில் நடைபெற்ற ஊழலுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது எவ்வளவு மக்கள் வரிப்பணம் கொள்ளை போயிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் மாவட்ட நிர்வாகம் இவர் மீது துரித விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் விஜிலென்ஸ் போலீசார் திமிரி பேரூராட்சியில் திடீரென ஒரு விசிட் செய்தால் அங்கு நடக்கும் தில்லுமுல்லுக்கள் ராமகிருஷ்ணன் மக்கள் வரிப்பணத்தில் கொள்ளையடித்த அசையா சுத்தும் அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் நிலை நேரிடும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை ....?