குடியாத்தத்தில் ஆர்டிஓ ஆபீசை ஆயிஷா என்ற டிராவல் ஏஜென்ட் ஒருவர் (புரோக்கர்) ரியாஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவல நிலை?
குடியாத்தம். ஆர்டிஓ அலுவலகம் அருகாமின் ஏங்கி வரும் ஆயிஷா டிராவல்ஸ் உரிமையாளர். வாகன ஓட்டிகள் புரோக்கர் ரியாஸ் இவரை பிடித்து விஜிலென்ஸ் போலீசார விசாரித்தால் ஆர்டிஓ ஆபீசில் நடக்கும் தில்லுமுல்லு செயல்கள் அனைத்தும் வெட்ட வெளிச்சத்திற்கு வரக்கூடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்?
வேலூர் மாவட்டம். குடியாத்தம் வட்டார போக்குவரத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புரோக்கர்கள் பிடிகளில் குடியாத்தம் யூனிட் ஆர்டிஓ அலுவலகம், ஒவ்வொரு மாவட்டங்களிலும் பணிக்கு வாகனங்களின் எண்ணிக்கை பொருத்தும் மக்களின் பெருக்கத்திற்கு ஏற்பவும் அந்த அந்த மாவட்டங்களில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையின் கீழ் ஒரு பகுதி யூனிட் ஆபீஸ் அலுவலகமோ அல்லது இரண்டு பகுதி அலுவலகமோ யூனிட் ஆபீஸ் கீழ் மூன்று பகுதி அலுவலகங்கள் செயல்படுவது என்பது அரசுக்கு கூடுதல் வருமானத்தை ஏற்படுத்தக் கூடியதாகத் தான் அமைய கூடும் ஆனால் அப்படி இரண்டு பகுதி அலுவலகத்தையும் ஒரே சேர பெற்றிருக்கும் வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்டிஓ யூனிட் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது இதில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருப்பவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணா இவர், குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஆயிஷா டிராவல்ஸ் உரிமையாளர் ரியாஸ் என்பவரை வைத்துக்கொண்டு புதியதாக வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கும், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல், மூன்று. சக்கர நான்கு சக்கர வாகனம் எப்சி செய்வதற்கும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை விட அதிக அளவில் வசூலித்து தனது (புரோக்கர்) ரியாஸின் அலுவலகத்தில் மறைத்து வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு மறைத்து வைத்த லஞ்சப்பண தொகையை வழங்கி விடுவாராம். இவர்கள் செய்யும் விதிமீறல் செயல்கள், ஊழல்கள் வெளிச்சம் போட்டு காட்டாமல் இருக்க சில நிருபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அங்கு நடக்கும் குளறுபடிகள், ஊழல்கள் யாரும் எந்தவித கேள்வியும் கேட்க விடக்கூடாது, செய்தித்தாள்களில் செய்தியும் வரக்கூடாது என்பதற்கான மாதம் கணிசமாக ஒரு தொகையை புரோக்கர் ரியாஸ் மூலம் வழங்கி விடுகிறார்களாம், இதனால் மாதாமாதம் ஒரு தொகையை ஆயிஷா டிராவல்ஸ் உரிமையாளர் ரியாசை (புரோக்கர்) தொடர்பு கொண்டு சில நிருபர்களும், உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் கூகுள் பிளே, போன் பே, மூலமாகவும், ட்ரான்சேக்சன் நடைபெறுகிறதாம், மேலும் நேரில் வரும் நிருபர்கள், அரசியல் பிரமுகர்களுக்கும். ஒரு தொகையை வழங்கி விடுகிறாராம். புரோக்கர் ரியாஸ் இவரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர் அரசு அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு முன்னுதாரணமாக புரோக்கர்கள் தான் முக்கிய காரணம் என்றும் லஞ்சப் பணத்தில் அதிகாரிகள் மிதக்கும் நிலைக்கு புரோக்கர்கள் காரண கர்த்தாவாக இருந்து வருகிறார்களா? அரசாங்கத்துக்கு போய் சேர வேண்டிய தொகையை விட அதிக அளவு வாகன ஓட்டுநர்கள், பயனாளிகளிடம் வசூலித்து லஞ்சமாக ஒரு தொகையை அதிகாரிகளுக்கு வழங்கி அதிகாரிகளின் நிலைப்போக்கை நிலை குளிக்கும் இது போன்ற புரோக்கர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர், அல்லது வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் இவரைப் போன்ற புரோக்கர்கள் ஆத்திகத்தை இரும்பு கரங்களைக் கொண்டு அடக்குவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்? சென்ற மாதம் தீபாவளி முடிவு முதல் வாரத்தில் இருந்து முடியும் வரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அனைத்து அலுவலகங்களிலும் ஒரு விசிட் அடித்து பல வழக்குகளை பதிவு செய்து பல கோடி ரூபாய் பணங்களை ஆவணங்களை பறிமுதல் செய்தனர் அது போன்ற ஒரு சம்பவம் குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரங்கேறுமா என எதிர்பார்க்கும் சமூக ஆர்வலர்கள்