பாரதிய ஜனதா கட்சி நகரத் தலைவர் காந்தி அவர்களின் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் முன்னாள் மாவட்ட பொருளாளர் சீனிவாசன் ஜி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி.கே சஞ்சய் லோகேஷ்,
மாவட்ட செயலாளர் சிதம்பரம், மாவட்டச் செயலாளர் ஜனா, நகர் பார்வையாளர் ஹேமாவதி (மாவட்ட செயலாளர்) வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி துணைத் தலைவர் செந்தில் ஐடி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ் நகர பொதுச்செயலாளர் பிரகாஷ் மற்றும் நகர நிர்வாகிகள் ஆகியோரின் ஒத்துழைப்போடு நமது பாரத பிரதமர் மோடி ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாலாஜாவில் நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படும் வகையில் சாலை முழுவதும் இருந்த மணல்களை முழுவதுமாக அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டது