திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு
திண்டுக்கல்லில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியை அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு 

திண்டுக்கல் மாவட்டத்துக்கு வருகை புரிந்த தமிழக முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை தோமையார்புரம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர் மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.


திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்.