திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு கவுன்சிலர் கேஸ் அடுப்பு வழங்கினார்
தமிழக அரசால் வழங்கப்படும் இலவச கேஸ் அடுப்பு வழங்கப்பட்டது 

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு பகுதியில் அரசால் வழங்கப்படும் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் ஆகியவற்றை மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்.