செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கடைசி நாள் பட்டாசு விற்பனை உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை உரிமத்துக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


திண்டுக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக உரிமம் வழங்கப்பட உள்ளது இதற்காக அலுவலர்கள் கள ஆய்வு செய்த பின்னர் உரிமம் வழங்கப்படும் எனவே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சில்லறை விற்பனையில் பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அதற்கு வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்


திண்டுக்கல் மாவட்ட நிருபர் அங்கு ராஜ்