73வது குடியரசு தின விழாவில் கிருஷ்ணகிரி மாவட்டம். தளி ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் வட்டார வளர்ச்சி மக்கள் பணியில் மிக சிறப்பாக பணியாற்றியமைக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.விமல் ரவிக்குமாருக்கு.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஜெயாசந்திரபானு ரெட்டி. தமது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் நற்சான்றிதழ் வழங்கினார், மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திருமதி. மலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர், சிறப்பாக பணியாற்றிய மைக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டதை அடுத்து தளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. விமல் ரவிச்சந்திரனுக்கு சக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்