வாணியம்பாடி சார்பு அரசு கூடுதல் வழக்கறிஞராக பொறுப்பேற்றிருக்கும் திரு BS சுரேஷ் குமார், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க மாவட்ட செயலாளருமான திரு தேவராஜ் MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்
திருப்பத்தூர் மாவட்டம். வாணியம்பாடி சார்பு நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள திரு BS சுரேஷ்குமார் பி.ஏ.பி.எல் அவருக்கு சக வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொண்டனர், வாணியம்பாடி சார்பு அரசு கூடுதல் வழக்கறிஞராக பொறுப்பேற்றிருக்கும் திரு BS சுரேஷ் குமார் அவர் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க மாவட்ட செயலாளருமான திரு தேவராஜ் MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் 

பாரத இதழின் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்

ச. விஜய், பி.காம் ஆசிரியர்  
த. நடராஜன், எம். ஏ  சிறப்பாசிரியர்