சகுனி சசிகலாவால் சீரழியும் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி ... இனியாவது மீளுமா..?
சகுனி சசிகலாவால் சீரழியும் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி...?
ராணிப்பேட்டை மாவட்டம். திமிரி பேரூராட்சியில் கிளார்க் சகுனி சசிகலா ...?
ஏற்கனவே இவரைப் பற்றி செய்தி வெளியான நிலையில் மறுக்கப்பட்ட செய்தியை மருபுனரமைப்பு செய்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது 

ராணிபேட்டை மாவட்டம். திமிரி சிறப்பு நிலைப் பேரூராட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வேலூர் மாவட்டம், காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்த இளநிலை உதவியாளர் சகுனி சசிகலா இவர் யாருக்கும் கடுகளவும் பயப்பட மாட்டாராம் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அவரை கண்டாலே பயந்து நடுங்கி விடுகிறார்களாம் அலுவலகத்துக்கு எந்த செயல் அலுவலர் வந்தாலும் அவர் சொல்பேச்சு கேட்டு தலையாட்டும் பொம்மை போல் நடந்து கொள்ள சூழ்நிலை உள்ளதாம் இது சம்பந்தமாக யாராவது அவரை கேள்வி எழுப்பினால் அவர்களுக்கு கவரில் 300 முதல் 500 ரூபாய் போட்டு கொடுத்து விடுவாராம் இது எங்களுடைய வழக்கம் என்று கூறி கொள்வாராம், நான் செயல் அலுவலராக ஆகியிருக்க வேண்டும் இன்னும் ஆக முடியாத சூழ்நிலை காரணம் அதிமுக ஆட்சிக்காலத்தில் 20 லஞ்சமும், 30 லட்சமும் என பேரம் கேட்கிறார்கள் என்னால் கொடுக்க முடியவில்லை தற்போது தி.மு.க ஆட்சி காலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதிகமாக பணம் லஞ்சமாக கேட்கின்றார்கள் நான் பத்து லட்சம் கொடுக்கிறேன் என்றேன் ஆனால் எனக்கு செயல் அலுவலர் பணி தரப்படவில்லை அதிக அளவில் லஞ்சம் கேட்ட காரணத்தால் இன்னும் நான் செயல் அலுவலர் ஆக முடியாத சூழ்நிலை நிலவி வருவதாக அனைவரிடமும் புலம்பி வருகிறாராம். அப்படி நான் செயல் அலுவலராக வந்து விட்டால் உங்களுடைய கோப்புகளில் முதல் கையெழுத்திட்டு உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்து காரையும் செய்து கொடுப்பேன் என்று சொல்லி வருகிறாராம். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் எப்போதும் ஊழல் என்று எங்கு பார்த்தாலும் ஊழல் ஊழல் என்று முங்தியதில் இந்த ஆண்டில் முதல் மாவட்டமாக திகழ்வது வேலூர் மாவட்டம் இதில் பேரூராட்சிகள் மட்டும் தப்புமா என்ன....?.... வேலூர் மாவட்டம் மண்டலத்திற்கு உட்பட்ட மொத்த இருபத்தி ஆறு பேரூராட்சிகள் உள்ளது இதில் உனக்கு நான் எனக்கு நீ என்னும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக்கொண்டு அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி ஊழல் செய்து வருகின்றனர் இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு பணிக்கு வரும் செயல் அலுவலர்கள் துணை போகும் இளநிலை உதவியாளர் சகுனி சசிகலா இவர் போல் செய்வதற்கு மிகப் பேர் போனவர் அதுமட்டுமின்றி கலகம் முழுவதிலும் தில்லுமுல்லு ஈடுபடுவதிலும் பெயர் போனவர் தான் சகுனி சசிகலாவும், தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு முதல் பலி கிடாவாக இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை மேலும் சில நாட்களாக மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகின்றன அதிலும் பணி சுமை வழங்குவதில் துவங்கி அவர்களது பெயரை சொல்லி ஊதியத்தில் கை வைப்பது வரையிலும் எதையும் விட்டுவைக்கவில்லை மேலும் தூய்மைப் பணியாளர் போர்வையை பொத்திக்கண்டுபதிவரை எழுத்தாளர், தண்ணீர் மதகு திறப்பவர், தண்டல் வரிவசூல் செய்பவர், இளயநிலை உதவியாளர் அலுவலக ஊழியர்கள் என மாற்றம் செய்யாத முன்னுக்கும் பின் மாற்றம் செய்து நேர்காணல் அறிவிப்பினை வெளியிடுவது மட்டும் அல்லாமல் செயல் அலுவலர்களின் சொந்தக்காரர்களும் ஓட்டுநர் பணிக்கு ஈடுபடுத்துவதாக, மிக தகாத வார்த்தைகளில் பணியாளர்களை பேசுவதும் என சட்டத்திற்குப் புறம்பான வேலைகளில் இளநிலை உதவியாளர். சகுனி சசிகலா ஈடுபடுகிறார் என்று கூறுகின்றனர் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலக மூத்த ஊழியர்கள்  தூய்மைப் பணியாளர்கள் அலுவலக பணி செய்து வருவது தொடர்பாக தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் கவனத்திற்கு தெரியவருவது தூய்மைப் பணியாளர்கள் அவரவர் பணிகளை மட்டும் செய்ய வேண்டும் அதை மீறி அலுவலக பணி செய்பவர்களை இட்ட பணியை மட்டும் செய்ய வேண்டும் என்ற உத்தரவினை அந்தந்த பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் எந்தத் தவறுகள் நடக்கும் பட்சத்தில் செயல் அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந.க எண் : 0610 நாள் 03/03/2020, ந.க. எண் : 1246 நாள் 06/07/2020  மற்றும் ந.க. எண் 4937 நாள் 17/07/2020 என்ற குறிப்பாணையில் அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ஆனால் இந்த குறிப்பானை பெயரளவுக்குத்தான் பேரூராட்சி செயல் அலுவலர்களும் பின்பற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் ஒர் ஆண்டுக்கு 3 முதல் 5 வரை செயல் அலுவலர்கள் மாற்றப்படுகின்றனர் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ளும் இளநிலை உதவியாளர் சகுனி சசிகலா திமிரி பேரூராட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அனைத்து ஊழல் பணிகளையும் செய்து வருகிறாராம் சசிகலா இவர் செய்யும் ஊழல்களை நமது நிருபர் குழுவிற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணை  செய்தபோது சகுனி சசிகலா மறைத்து வைத்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததுசகுனி சசிகலாவின் ராஜ்ஜியம்தான் திமிரி சிறப்புநிலை பேரூராட்சியில் என்கின்றனர் அலுவலக மூத்த ஊழியர்கள் கூறும் தகவல் தூய்மைப் பணியாளர்கள் பெயரில் பயணப்படி என (travel allowance) செலவு கணக்குகளை வரவு வைத்துக் தொகை கையாடல் செய்யப்படும் அவலநிலை உள்ளது அரசுக் கோப்புகளை கையாள்வது முக்கிய கோப்புகள் மற்றும் காசோலைகளில் தூய்மைப் பணியாளர்கள் பெயரை சொல்லி கையொப்பம் போடும் செயல்களும் படுஜோராக தான் அரங்கேறி வருகிறதாம்  மேலும் தூய்மைப் பணியாளர்கள் பதவி உயர்வு என்பது பணி மூப்பு, கருணை மற்றும் வாரிசுதாரர்கள் அடிப்படையில்  வழங்காமல் நேரடியாக அலுவலகங்களில் பணியாளர்களுக்காக பணி நியமனம் செய்வது என அனைத்து ஊழல் பணிகளும் அரங்கேறி கொண்டேதான் இருக்கிறது சகுனியை சசிகலாவால் என்கின்றனர் மூத்த ஊழியர்கள் எந்த செயல் அலுவலர் வந்தாலும் அவரை வலையில் போட்டுக்கொண்டு இவர் கூறும் வேலைகள் எல்லாம் செய்து தரும்படி செயல் அலுவலர்களை கையில் போட்டுக் கொண்டு வற்புறுத்துவார் என கூறப்படுகிறது  மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்த  செயல் அலுவலர்கள் மீதும்,  இளநிலை உதவியாளர் சகுனி சசிகலாவின் மீதும் இதுவரை வேலூர் மாவட்டம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் நடவடிக்கை  எடுத்ததாக தெரியவில்லை 
இனியாவது இவர் மீது தமிழக பேரூராட்சியில் இயக்குனரும், நகரமைப்புத் துறை அமைச்சர் கே.என். நேருவின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம் 

சமீபத்தில் தமிழக உயர் நீதிமன்ற கிளை நீதிபதி கூறுகையில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கூச்சபடுவதே  இல்லை ...?... லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை என்பது பெயரளவிலே உள்ளது என குறிப்பிட்டார்