வாலாஜா வட்டாச்சியர் ஆனந்தன் வசூல் வேட்டை பட்டாசு கடையில்

வாலாஜா வட்டாச்சியர் ஆனந்தன் வசூல் வேட்டை பட்டாசு கடையில் பலலட்சம் லஞ்சம்?!!!!உண்மையா இருக்கும் ?…. உண்மையா இருக்கும் ?



வாலாஜா வட்டாச்சியர் ஆனந்தன் வசூல் வேட்டை பட்டாசு கடையில் பலலட்சம் லஞ்சம் குமுறும் வருவாய் துறையினர் இது யாரோ ஒருவரின் உள்ளகுமரல் ஆட்சியர் நடவடிக்கை வேண்டி கடந்த 10-தேதியில்இருந்து வருவாய் துறையின் வாட்ஸப் குருப்பில் இந்த சேதி உலவருகிறது ஆனால் நடவடிக்கைதான் இல்லை ஒருவேளை இதில் கூறியதுபோல் மேல் அதிகாரிகள் அனைவரும் கண்டுகொள்ளவில்லையா அல்லது இவர் அவர்களின் செல்லப்பிள்ளையா ?..எது உண்மையா இருக்கும் ?!!! நமக்கு எதற்கு வம்பு நமக்கு வந்த செய்தியை அப்படியே வெளியீட்டுளோம் இதோ அந்த செய்தி ,…   ஐயா வணக்கம் வாலாஜா வட்டத்தில் நடக்கும் அவலநிலை வாலாஜா வட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடை உரிமையாளர்கள் இடமும் பேரம் பேசுகின்ற வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் ஒவ்வொரு கடைக்கும் ஒரு தொகை என்று கணக்குப்போட்டு வட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் ஒட்டுமொத்தமாக சேர்த்து 5 லட்ச ரூபாய் பணத்தினை பட்டாசு வியாபாரி சங்கத்திடம் இருந்து பெற்றுள்ளார்கள் மேலும் இந்த பணத்தை வாங்கிக்கொண்டு அனைத்து பைலையும் அவர்களே தயார் செய்கின்றார்கள் தயார் செய்து கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர்களை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து கையெழுத்து மட்டும் போட்டு செல் வட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக அறிக்கை அனுப்பவேண்டும் அதனால் நாங்கள் இங்கேயே தயாரித்து விட்டோம் என்று கூறுகின்றார்கள் எதற்கெடுத்தாலும் பணம் பட்டா மாறுதலுக்கு சென்றாலும் பணம் நான் பத்து வருடமாக இந்த வாலாஜாவில் கோட்டை கட்டி உள்ளேன் என் கோட்டையை எவராலும் அசைக்க முடியாது என்று துணை வட்டாட்சியர் விஜயசேகரன் குறிக்கின்றார் வட்டாட்சியர் துணை வட்டாட்சியர் விஜய் சேகரும் இரவு முழுவதும் குவாரிகள் வாரியாக சுத்துவது பணம் வசூல் செய்வது அவற்றை அலுவலகத்தில் அமர்ந்து இரவு நேரங்களில் பிரித்துக் கொள்வது என்று தற்போதைய நிலை நடந்து கொண்டுள்ளது லோகேஷ் என்ற செக்சன் ரைட்டர் தான் முழுவதும் அவரே எல்லாம் பைலையும் தயார் செய்வது முறையாக எந்த ஒரு கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் அறிக்கை எதுவும் இல்லாமலேயே சான்றுகள் பல விதிகளை மீறி செல்கின்றது கலெக்டர் ஆபீசுக்கு தினமும் செலவு செய்கிறேன் என்ன யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்று வட்டாட்சியர் மிகவும் தெனாவட்டாக பொதுமக்களிடம் பதில் கூறுகின்றார் தயவுசெய்து மாவட்ட ஆட்சியர் இவ்வகையான செயல்களை கண்டிக்க வேண்டும் .