சூலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பொறுப்பேற்றார் அ.சதீஷ்குமார்
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பேரூராட்சியில் இன்று செயல் அலுவலர் திரு அ.சதீஷ் குமார் அவர்கள் பணிபொறுப் பேற்றுக் கொண்டார் அவருக்கு அரசியல் பிரமுகர்கள் பேரூராட்சி ஊழியர்கள் வரவேற்பு அளித்தனர்