தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது
• Bharathaidhazh
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இம்முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. கணேசன் தலைமை வகித்தார், இந்த முகாமையில் மருத்துவர் திருமதி, பாக்கியம் முன்னிலை வகித்தார் இம்முகாமில் செவிலியர்கள், கிராம நிர்வாக அங்கன்வாடி, பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் இதில் இந்த கொரோனா தடுப்பூசி முகாமினை சுகாதார ஆய்வாளர் சொக்கலிங்கம் மற்றும் பிரதீப் சிங் ஏற்பாடு செய்திருந்தார் இந்த கொரோனா தடுப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டனர்