ஏழை-எளிய மக்களின் வரி பணத்தை வாரிச் சுருட்டும் மணச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன் ...?
ஏழை-எளிய மக்களின் வரி பணத்தை வாரிச் சுருட்டும் மணச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் ...?

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அரசு அலுவலகங்களில் திடீரென நுழைந்து சோதனை செய்து வந்த நிலையில் அதில் பல லட்ச  ரூபாய்கள் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர் திமுக ஆட்சி அமைந்த பின் பல்வேறு மாற்றங்கள் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டுள்ள நிலையில் அதிமுக ஆட்சி காலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அனைத்து துறைகளிலும் பேசப்படுகின்றது இருப்பினும் அதிமுக ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவு இருப்பினும் மாஜி மந்திரிகள் அரசு அலுவலகங்கள் என தமிழகத்தை புரட்டிப்போட்ட திடீரென தொலைந்து அனைத்து அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ‌பல லட்ச  ரூபாய்கள் மற்றும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட பேரூராட்சி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட பேரூராட்சி அரூர் பேரூராட்சியில் 2020 -2021 நடப்பு நிதியாண்டில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக சுகாதார பயன்பாட்டிற்காக பொருட்கள், குடிநீர் பயன்பாட்டிற்கான உபகரணங்கள் மின்னணு பொருட்கள், பெற்றதில் 45 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளதாகவும் புகார்கள் விஜிலன்ஸ் போலீசாருக்கு புகார் சென்றன இதையடுத்து தர்மபுரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் அரூர் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தியதில் அங்கு உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர் அதில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேற்பட்ட சோதனை நடந்தது அப்போது பேரூராட்சிக்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்வது தொடர்பான கணக்குப் பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கப்பட்டனர் அதில் கணக்கில் வராத ரூபாய் 45 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக அரூர் பேரூராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இந்த நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பேரூராட்சிகள் மண்டலத்திற்கு உட்பட்ட மனச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் செயல் அலுவலராக இருப்பவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பூ.கமலக்கண்ணன் இவர் வந்த பிறகு மணச்சநல்லூர் பேரூராட்சி ஊழியர் எப்படி எல்லாம் ஏழை மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்கலாம் என தனி கவனம் செலுத்தி வருகிறார்கள் மணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சிகளில் நிதி இல்லை என்று கூறும் இவர் இவர்களுக்கும் நிதியிலாவது மக்களுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படும் என்று எதிர்பார்த்தால் அதுதான் இல்லை இவர் ரூபாய் 10000 தினசரி மணச்சநல்லூர்  தேர்வு நிலை பேரூராட்சி செலவினங்களுக்கு எடுக்கலாம் என விதி உள்ளது அதை தவறாக பயன்படுத்தி ஏழை மக்களின் வரிப்பணத்தை ஏதாவது ஒரு காரணம் சொல்லி போலி ரசீது போட்டு தனது பாக்கெட்டை நிரப்பி வருகிறாராம் இதனைப் பற்றிய திருச்சிராப்பள்ளி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனரிடம் நமது நிருபர் குழு கேட்டபோது எனது கண்ட்ரோலில் உள்ள பேரூராட்சியில் மாதாமாதம் மாமூல் வந்துவிடுவதால் நான் என்ன கேட்பது என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது நான் மட்டும் தானா லஞ்சம் வாங்குகிறேன் கீழ்த்தட்டு முதல் மேல்  மேல் தட்டும் செயலாளர் வரையிலான மந்திரிகள் முதல் வாங்கிக் கொண்டு எங்களை பணி அமர்த்துகின்றனர் ஆகையால் எங்களை பற்றி தகவல் எதுவும் வெளியிட வேண்டாம் புலம்பித் தள்ளுகிறார், மேலும் மனச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவையான பெனாயில், பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு, தொடப்பம், குப்பை ஏற்றி செல்லும் வாகனம் பழுதுபார்க்கும் வேலைகள் ஆகும் எனக் கூறி தன் சொல் பேச்சு கேட்டு போலி ரசீது கொடுக்கும் நிறுவனத்தின் மூலமாக போலி ரசீது தயார் செய்து வாங்குவதாக பொருட்களையே வாங்கிய மாதிரி பல லட்ச ரூபாய்களை ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தை சுருட்டி வருவதாக தகவல் பேரூராட்சிகளின் ஒரு சில செயல் அலுவலர் வட்டாரங்கள்  தெரிவித்துள்ளனர், மேலும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன் தென் மாவட்டங்களில் பணியாற்றிய பேரூராட்சி இடங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் மேற்கொள்ள மாட்டார் அப்படி உடனே கொடுக்க வேண்டிய கமிஷனை கொடுத்து விட்டாள் போதும் உடனே கையொப்பம் போட்டு விடுவாராம் அதேபோல் வீடு, கடை, தொழில் நிறுவனங்கள், கட்டுமான பணி கட்டும் ஆகியவர்களுக்கு பில்டிங் அப்பீருவல் வழங்க அரசு விதித்த கட்டணத்தை தொகையை விட குறைத்து பணத்தை வாங்கிக்கொண்டு பில்டிங் அப்பீருவல் வழங்குவதுடன் அதற்கு ஈடாக கணிசமாக ஒரு தொகையை வாங்கி தனது பாக்கெட்டை நிரப்பி கொள்கிறாராம் இதன் மூலம் இவர் பணியாற்றும் பேரூராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறாராம் செயல் அலுவலர் பூ. கமலக்கண்ணன் மேலும் பேரூராட்சியில் உள்ள குப்பை வண்டிகள் அவ்வபோது சீர் அமைத்ததாக கூறியும், பேரூராட்சிகளில் குப்பை அள்ளும் வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டதாக கூறியும் போலி ரசீது மூலம் ஏழை மக்களின் வரி பணத்தை சுருட்டி வருகிறாராம், இது போக அதிமுக ஆட்சி காலத்தில் மணச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி பணிக்காக பல லட்ச ரூபாய்  ஒதுக்கிய நிதியை முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் முக்கிய அதிகாரிகள், பேரூராட்சிகள் உதவி இயக்குனர், டீ. காளியப்பனுக்கும், மாஜி மந்திரிகளுக்கு கொடுக்க வேண்டிய பங்கு கொடுத்து விட்டு இரண்டு முறை கொள்ளை அடித்ததாகவும் கூறுகின்றனர் எப்படி எல்லாம் ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வரும் மணச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன் தனது உறவினர்கள் பெயரில் அனைத்தையுமே சொத்துக்களையும் ஆசையா, அசையும் சொத்துக்களையும் வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இவர் பற்றி பேரூராட்சிகளில் பணியாற்றிவரும் செயல் அலுவலர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும்  கூறுகின்றனர், இவரைப் பற்றி பேரூராட்சிகள் உள்ள ஒரு சிலர் புகார் மூலம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கடிதம் மூலம் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் மனச்சநல்லூர் பேரூராட்சியில் திடீரென சோதனை செய்து அனைத்து ஆவணங்களையும் சோதனை செய்வதுடன் பேரூராட்சிக்கு பொருட்கள் வாங்கிய கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் மணச்சநல்லூர் பேரூராட்சி ஊழியர்கள் செயல் அலுவலர் பூ. கமலகண்ணனுக்கு பெயர்ந்து தனது சொல் பேச்சு கேட்டு  உடந்தையாக இளநிலை உதவியாளர், செயல் அலுவலரின் சொல் பேச்சைக் கேட்டு பயந்து இவர்கள் ஒப்பந்ததாரரிடம் எந்த ஒப்பந்தங்கள் இருந்தாலும் லஞ்சம் பணம் கொடுக்கவில்லை என்றால் இவர்கள் பில் பாஸ் செய்ய கையெழுத்து போட மாட்டார்கள் அதுவே டெண்டர் ஆகட்டும் மற்றபடி ஆகட்டும் கொடுக்க வேண்டிய கரன்சியை கொடுத்து விட்டாள் கையெழுத்து போட்டு விடுவாராம், மேலும் வாங்கும் லஞ்ச பணத்தை எல்லாம் ரகசியமாக தனது உறவுகளை வரவழைத்து லஞ்ச பணத்தை படு கச்சிதமாக கொடுத்து அனுப்பி விடுகிறாராம், ஒழிப்புத்துறை கண்ணில் மணச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பூ. கமலக்கண்ணன் இவர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி வருகிறாராம், இவர் செய்யும் தில்லாலங்கடி வேலைகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென பேரூராட்சியில் சோதனை செய்தால் வெளிச்சத்திற்கு வராத தகவல்களும் வெளிச்சத்திற்கு வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என சொல்லப்படுகிறது திமுக ஆட்சியில்  சமீபத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் சென்ற வாரங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் சுமார் 35க்கும் மேற்பட்ட துறைகளில் திடீரென நுழைந்து சோதனை செய்து வந்த நிலையில் கொஞ்சம் கூட கவலை படாமல் இருப்பதற்கு காரணம் என்ன லஞ்ச ஒழிப்புத்துறை தனது பாக்கெட்டில் இருக்கிறது என கூறி வருகிறாராம் தில்லாலங்கடி செயல் அலுவலர் பூ. கமலக்கண்ணன் இவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனால் லஞ்ச ஒழிப்பு துறை பற்றி அவர் கூறி வரும் தகவல் நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போல் தெரிகிறது இதுதவிர உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளுக்கு தணிக்கை செய்ய வரும்போது கொள்ளையடிக்கும் பணத்தில் கணிசமான ஒரு தொகையை கொடுத்து விடுவதால் தில்லாலங்கடி செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன் உத்தமபுத்திரன் போல் உலா வருகிறாராம் மனச்சநல்லூர் பேரூராட்சியின் ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் செயல் அலுவலர்கள் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்வார்கள் என எதிர்பார்த்த மக்கள் தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு திட்டங்களை ஏழைகளுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்த வண்ணமும் செயல்படுத்தி வருகிறார், அவ்வாறு இருக்க அதிமுக ஆட்சி காலங்களில் ஏழை எளிய மக்களுக்காக கோரோனா காலங்களில் பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதி முழு பூசணிக்காயை சோற்றில் அமுக்கியது போல் திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் பூ. கமலக்கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக போலி பில்கள் போட்டு சுருட்டி வருவதை இதன் மூலம் தெரிகிறது மேலும் மணச்சநல்லூர் பகுதி சமூக ஆர்வலர்கள், உள்ளூர் மக்களின் கோரிக்கை என்னவென்றால் ஏழை மக்களின் வரிப்பணத்தில், சட்டமன்ற உறுப்பினர் நிதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதி ஆகிய நிதியை என்னென்ன பணிக்காக பயன்படுத்தி உள்ளனர் என ஆய்வு நடத்த வேண்டும் மணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சியில் திடீரென‌ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆய்வுக் குழு அமைத்து பேரூராட்சிகளில் என்னென்ன பணிகள் நடந்து இருக்கின்றன என ஆய்வு நடத்த வேண்டும், ஊழலில் ஈடுபட்டுள்ள செயல் அலுவலர் பூ.கமலக்கண்ணன் அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை எளிய பொதுமக்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார் மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மனச்சநல்லூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பல்வேறு ஊழல் நடந்து உள்ளதால் பேரூராட்சியில் நடந்து ஒட்டுமொத்த பணிகளையும் ஆய்வு செய்தால் ஒட்டுமொத்தமாக வெளிச்சத்திற்கு வரும் ஊமை ஊரைக் கெடுக்கும் கோட்டான் குடியை கெடுக்கும் என்பது போல் இருக்கும் செயல் அலுவலர் கமலக்கண்ணன் மீது பேரூராட்சி அதிகாரிகளும் பேரூராட்சி இயக்குனர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளும் திடீரென சோதனை நடத்தி கணக்கில் வராத அனைத்து ஆவணங்களையும் லஞ்ச வாங்கியுள்ள பணத்தையும் கைப்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்த வண்ணம் மணச்சநல்லூர் ஏழை எளிய மக்கள் நடவடிக்கை பாயுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்