ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சத்தில் புரளும் ஆர்.டி.ஓ ராமலிங்கம்,மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ...?
ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சத்தில் புரளும் ஆர்.டி.ஓ ராமலிங்கம்,
மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ...?
மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் 


ஒவ்வொரு மாவட்டங்களிலும் பணிக்கு வாகனங்களின் எண்ணிக்கை பொருத்தும் மக்களின் பெருக்கத்திற்கு ஏற்பவும் அந்த அந்த மாவட்டங்களில் செயல்படும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தலைமையின் கீழ் ஒரு பகுதி யூனிட் ஆபீஸ் அலுவலகமோ அல்லது இரண்டு பகுதி அலுவலகமோ யூனிட் ஆபீஸ் கீழ் மூன்று பகுதி அலுவலகங்கள் செயல்படுவது என்பது அரசுக்கு கூடுதல் வருமானத்தை ஏற்படுத்தக் கூடியதாகத் தான் அமைய கூடும் ஆனால் அப்படி மூன்று பகுதி அலுவலகத்தையும் ஒரே சேர பெற்றிருக்கும் ராணிப்பேட்டை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது இதில் மோட்டார் வாகன ஆய்வாளராக இருப்பவர் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த சிவக்குமார், ஆரணி, செய்யாறு, சென்னை போன்ற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றியவர், மற்றும் ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆர்.டி.ஓ ராமலிங்கம், ஆகியோர் இணைந்து ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் எனவே ஆர்.டி.ஓ ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவகுமார் ஆகியோரின் அன்றாட எழுதும் அரசின் டைரி குறிப்புகளையும் சிசிடிவி காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதனையே ஆதாரமாகவும் கருதி ஆர்.டி.ஓ ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் இருவரும் எவ்வளவு பெரிய முறைகேடுகளுக்கு வழிவகை அமைத்து கொடுத்திருக்கின்றனர் என்பதை அலுவலக சிசிடிவி கேமரா காட்சிகளையும் அன்றாட டைரி குறிப்புகளையும் வாக்கு மூலங்களையும் இந்த ஊழலுக்கு எஸ்.டி.ஏ-வின் மற்றும் (DTC போன்ற உயர் அதிகாரிகளையும் கண்டும் காணாமல் ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஓ ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமாரிடம் மாதம் மாதம் கட்டிங் வாங்கிக்கொண்டு DC.  போக்குவரத்து மந்திரி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய ஊழல் செய்திகள் அதிகாரிகளால் மறைக்கப்பட்டு DTC அள்ளிக் கொண்டு செல்வத்தின் காலத்தின் கொடுமையாய் உள்ளதாக போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது மேலும் ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெளியாட்களை வைத்து பணிக்கு அமர்த்தப்பட்டு லஞ்சப் பணங்கள் களவாணி தனமாக அரசின் பணத்தை சுருட்டி வருகின்றனர் இந்த அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவரை ஆன்லைன் வேலையும் புகைப்படம் எடுப்பதற்கும் என பணி அமர்த்தப்பட்டு வேலை பார்த்து வரும் சம்பவம் அரங்கேறி வருகிறது இத்தகைய செயல்கள் மீண்டும் அரங்கேறுமா.. அல்லது இந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை  போலீசாரால் பல அரசுத் துறைகளிலும் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் திடீரென சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத லஞ்சப் பணத்தை முதல் செய்யப்பட்டு ஆர்.டி.ஓ மற்றும் ஆய்வாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சிறை சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது அது போன்ற ஒரு சம்பவம் ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் அரங்கேறுமா என சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்த வண்ணம்  இருக்கின்றார்கள்