தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் அழைப்பின் பேரில் தமிழக மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்ததுறை
அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்களை தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களான தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தலைமைச் செயலக சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் சந்தித்து அரசு அலுவலர்களின் கோரிக்கைகளை பற்றி விரிவாக எடுத்து கூறி அப்பாவி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பலபேர் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அவர்கள் மீது பிறபிக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை தொடர்ந்து. தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் அனைத்து நடவடிக்கைகளையும்
கைவிடுவதாக செய்தி வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை சமர்பிக்கின்றோம் மேலும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாநில தலைவர் இரா சண்முகம்ராஜ் அவர்களுக்கும் திருப்பத்தூர் மாவட்டத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம்
திருப்பத்தூர் மாவட்ட தலைவர்
ந. விநாயகம், மற்றும் நிர்வாகிகள்