கோவையில் அறிஞர் அண்ணா அவர்களின் 52வது ஆண்டு நினைவு அஞ்சல்
கோவை இதயதெய்வம் மாளிகையில் அறிஞர் அண்ணா அவர்களின் 52வது ஆண்டு நினைவுல அஞ்சலி முன்னாள் அமைச்சர் சே.ம. வேலுச்சாமி அவர்கள் அண்ணா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த புகைப்படம் உடன் இருப்பவர்கள் கே.ஆர் ஜெயராமன் லீலாவதி உண்ணி புரட்சி தம்பி சாரமேடு பெருமாள் சிங்கை சிங்கை சிவகுமார் அசோக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்துக் கொண்டனர்