காசு பணம் துட்டு மணி மணி என்ற தொழிலாக கொண்ட காவல் ஆய்வாளர் லாரி ஓட்டுனர்களிடம் லஞ்சம் வசூல் செய்த போது விஜிலென்ஸ் போலீஸ் துறையினரிடம் சிக்கிக் கொண்டார்
• Bharathaidhazh
லாரி ஓட்டுனர்களும் லஞ்சம் வாங்கிய போலீஸ் ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது சேரம்பாடி காவல் நிலையம் இந்த காவல் நிலையம் கேரள தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ளது இங்கு ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த வேலு இவர் அப்பகுதியில் ஓராண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார் அப்பகுதியில் இயங்கும் ஆட்டோக்கள் வாகனங்கள் இடம் ஓட்டுநர்கள் இடம் இவர் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது இதுபோல் அவ்வழியே ஜல்லி மணல் எம்சாண்ட் போன்ற பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் இடமிருந்து லஞ்சம் பெறுவதாக பின் சூரியன் பவர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சணாமூர்த்தி ஆய்வாளர் கீதா லட்சுமி உதவி ஆய்வாளர் ரங்கநாதன் உள்ளிட்ட காவலர்கள் இன்று மதியம் 12 மணிக்கு மறைவில் இருந்த போது ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் சக்திவேலை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய ஆய்வாளர் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது