தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் ரோட்டில் உமா சங்கர் ஹோட்டல் முன் பக்கம் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் முருகையா பாண்டியன் தலைமையில்,தென்காசி தெற்கு மாவட்ட கழக பொருளாளர் ஜோதிராஜ் முன்னிலையில் சிறப்பு விருந்தினர் நகர செயலாளர் M.S.K முப்பிடாதி,சங்கரன்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியன், M.G.R மன்ற செயலாளர் அரிச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர் V.M.S ராமச்சந்திரன், நகர அவைத் தலைவர் சாமி, இணை செயலாளர் கனக சபாபதி, T. விக்டோரியா, நகர துணை செயலாளர் குருராஜ், ராஜா, நெசவாளர்கள் அணி பவுண் குருசாமி, நகர மகளிர் அணி ஜானகி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் ஜெனிபா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ஜெயராணி, சங்கர சுப்பிரமணியன், நகர பொருளாளர் முத்துபாண்டி, அம்மா பேரவை ஆதி,குருக்கள்பட்டி ஒன்றிய இளைஞர் பாசறை மருதுபாண்டி,வார்டு செயலாளர்கள் தங்கராசு, புருஷோத்தமன்,கோபால கிருஷ்ணன்,சபாபதி, பரமசிவம், மாரியப்பன், சங்கரநாரயணன், பூமாரி, சுரேஷ், கழக நிர்வாகிகள் ஜோதிபாசு,மீனா, மரியாள், விக்டோரியா, பூசைத்துறை, நகர நெசவாளர் அணி தளபதி ,சண்முகவேல், சிறுபான்மைப் பிரிவு ஹமீது, தகவல் தொழில் நுட்பம் அபு மற்றும் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர், பொது மக்களுக்கு லட்டு, சிலேபி, இனிப்புகள் வழங்கப் பட்டது. பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கழக தொண்டர்கள் கொண்டாடினார்கள். ஜனவரி 27 ம் தேதி சின்னம்மாவை வரவேற்க சுமார் 2000 ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வது என மாவட்ட செயலாளர் ஆலோசனை வழங்கினார்கள்.
சின்னம்மா விடுதலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கொண்டாட்டம்
• Bharathaidhazh