வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி மாநகராட்சி இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் கே.சிவக்குமார் தலைமையில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது இம்முகாமில் மாஸ்க் அணியாதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது, அபராதம் கட்டாத வர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மாஸ்க் ஒன்று வழங்கப்பட்டது, மேலும் இனிமேல் வெளியில் வரும்போது மாஸ்க் அணிந்து வரும்படி அறிவுறுத்தப்படுகிறது. உடன் தூய்மைப் பணியாளர்கள் சூப்பர்வைசர்கள் உடனிருந்தனர்
வேலூர் சத்துவாச்சாரி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா மருத்துவ பரிசோதனை முகாம்...
• Bharathaidhazh