நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் சேலம் பகுதியில் ஸ்ரீ சிவகிரி பாலமுருகன் ஆலயம் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இக் கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு கலந்து கொண்டார். கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாந்தி ராமு சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு மரியாதை செய்தனர் பின்னர் பொதுமக்களுடன் அமர்ந்து மதிய உணவு அன்னதான நிகழ்ச்சியையும் கலந்து கொண்டார்