நீலகிரி மாவட்டம் கூடலூர் ஒன்றியம் தேவர் சோலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச
சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் மு.திராவிடமணி துவக்கி
வைத்தார். நிகழ்வில் ஒன்றிய செயலாளர் அ.லியாக்கத்அலி,
பேரூர் செயலாளர் மகாதேவ்,
ஒன்றிய நிர்வாகிகள் மூர்த்தி,
சுப்பிரமணி மற்றும் இளவரசன், முருகன், மாதவன் தாகிர், செல்வபாரதி ஆகியோர் கலந்து கொண்டார்கள்
கூடலூர் ஒன்றியம் தேவர் சோலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவ சசைக்கிள்
• Bharathaidhazh