தர்மபுரி பாலக்கோட்டில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய அன்பழகன் அமைச்சர்
தருமபுரி மாவட்டத்தில்
பாலக்கோடு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.47.030 இலட்சம் மதிப்பில் கூடுதல் அறைகள் கட்டும் பணியை  உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் வருவாய் துறை அலுவலர்கள், அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்