வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு வேலூர் மாவட்ட ஆட்சியரை மரியாதை நிமித்தம்
வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம் அவர்களை வேலூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வேலூர் மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு மற்றும் பகுதி செயலாளர் வேளாண் விற்பனை குழு துணைத் தலைவர் எஸ்.குப்புசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் உடன் அ.தி.மு.க கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்