தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் 10 மாதங்களுக்குப் பிறகு இன்று பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளி .
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ& (10th Std &12th Std) மாணவிகளுக்கு. 410) நபர்களுக்கு கொரோனா & டெங்கு"விழிப்புணர்வு" தென்காசி சுருட்டை சுகாதார ஆய்வாளர் கே. பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது உடன் இராஜேந்திரகுமார்., கிருஷ்ணமூர்த்தி சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டரை்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.