மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உடற்பயிற்சிக்கூடம் மாவட்ட கண்காணிப்பாளர் திறப்பு
• Bharathaidhazh
இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர்கள் தங்களின் கட்டுடலை பேணிப்பாதுகாத்து உடற்பயிற்சி செய்யும் விதத்தில் வாலாஜா காவல் நிலைய காவலர் குடியிருப்பில் உடற்பயிற்சி கூடத்தை, இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.மயில்வாகனன் துவக்கி வைத்தார். இவ்விழாவில் இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி K.T. பூரணி, ஆற்காடு கிராமிய காவல் நிலைய வட்ட ஆய்வாளர் பாலு, காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்துக் கொண்டனர்