பெருந்தலைவர் காமராஜர் நினைவு வணிக வளாகம் திறப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டையில் வரகுணராமபுரத்தில் இந்துநாடார் மை கமிட்டி பாதிக்கப்பட்ட புதிதாக  கட்டப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொ. சிவபத்மநாதன் விழாவில் கலந்துக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நினைவு பரிசாக பெருந்தலைவர் காமராஜர் படத்தினை வழங்கப்பட்டுள்ளது இதில் நகர செயலாளர் ஜெயபாலன் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் நாட்டாமை வரகுணராமபுரம் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர்

தென்காசி மாவட்ட செய்தியாளர் விஜய் மாடசாமி