கூடலூரில் கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு செல்ல பாதை அமைக்க பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு
கூடலூரில் கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு செல்ல பாதை அமைக்க பூமி பூஜை எம்எல்ஏ பங்கேற்பு ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை செல்லும் சாலையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி எம்எல்ஏ பூமி பூஜை செய்தார் இதில் நகர செயலாளர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன் நீலமலை அனிபா உட்பட ஏராளமான தி.மு.கவினர் பங்கேற்றார்கள்