வாணியம்பாடி உதயேந்திரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றத்துடன் 72வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது
• Bharathaidhazh
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் 72வது குடியரசு தின விழாவில் மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி செயல் அலுவலர் கே.சேகர் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் குமார் அலுவலக உதவியாளர் முனிரத்தினம் தூய்மை பணி மேற்பார்வையாளர் பாபு கணினி இயக்குனர் வெங்கடேசன் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்