காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞான வளாகத்தில் திருமூலர் தமிழ் மூவாயிரம் 64 வது திருமந்திரம் மாநாடு நடந்தது
• Bharathaidhazh
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஞான வளாகத்தில் திருமூலர் தமிழ் மூவாயிரம் 64 வது திருமந்திரம் மாநாடு கிருபானந்த வாரியார் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் மாவட்ட அறநிலைத்துறை இணை ஆணையர் மாரிமுத்து உதவி ஆணையர் விஜயா காட்பாடி அதிமுக ஓன்றிய செயலாளர் சுபாஷ் புகழனார் அல்லாபுரம் மேற்கு பகுதி செயலாளர் பாண்டியன் சத்துவாச்சாரி வடக்கு பகுதி செயலாளர் ஜெய்சங்கர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே பி ரமேஷ் மாவட்ட வர்த்தகப் பிரிவு இணைச் செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சுகேந்திரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் திருமால் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் விஜயகுமார் வட்ட செயலாளர் திருநாவுக்கரசு செங்கல்பட்டு கிழக்கு மாணவரணி செயலாளர் ஜெயச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயலட்சுமி அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் மாதவன் நிர்மலா கைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் பீதாம்பரம் கைத்தறி கூட்டுறவு சங்க இயக்குனர் இளங்கோ காட்பாடி மேற்கு பகுதி அதிமுக நெசவாளர் அணி செயலாளர் பாபு வட்ட பொருளாளர் பச்சையப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்த்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்