கிருஷ்ணகிரியில் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் அரசு அலுவலகங்களில் கீழ் பல்வேறு துறைகளில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு 50. தபால் அனுப்பப்பட்டது
• Bharathaidhazh
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பில் ஊழல்,லஞ்சம், இல்லாமல் வெளிப்படையான நிர்வாகம் கேட்டு 2021ல் பத்து ரூபாய் இயக்கத்தின் மூலம் சட்ட ஆயுதம் ஏந்தி ஊழலை வேரறுப்போம் என்று உறுதிமொழி ஏற்று 02.01.2021 இன்று மத்தூர் தலைமை தபால் நிலையத்தில் பல்வேறு துறை சம்மந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 50 மனு தகவல் கேட்டு தபால் மூலம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாலர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கினைப்பாளர் G. கோவிந்தராஜ், மாவட்ட செயலாலர் L.சக்கரவர்த்தி, மத்தூர் ஒன்றிய செயலாலர் P.C.பரமசிவம், ஒன்றிய விவசாய அணி செயலாலர் S.துரை, ஒன்றி விவசாய அணி துணை செயலாளர் C.மணி நாடார், ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கினைப்பாளர் A.மணி, பர்கூர் ஒன்றிய துணைசெயலாலர் P.ரமேஷ் குண்டலப்பட்டி ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் P.முருகன். வெள்ளை குட்டை ஊராட்சி இளைஞர் அணி செயலாளர் C.சத்தியராஜ். குருபரப் பள்ளி ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் K.சாமிநாதன் மற்றும் ஒன்றிய,ஊராட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.