தருமபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி அரூரில் 32 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவினையொட்டி கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், அரூர் டி.எஸ்.பி வீ.தமிழ்மணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கு.சிவக்குமார், ந.மணிமாறன், ஞ.ராஜ்குமார், தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் மா..தவமணி காவல் ஆய்வாளர் நிர்மலா, உதவி காவல் ஆய்வாளர்கள் சம்பத்குமார், கமலநாதன், பழனிசாமி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.