வேலூர் மாநகராட்சி 2,வது மண்டல சுகாதாரத்துறையில் கொரோனா காலத்தில் வேலூர் மாநகரில் சிறந்த அலுவலருக்கு பாராட்டும் பதக்கம்
72 -வது குடியரசு தின விழாவில் வேலூர் மாநகராட்சியில் கொரோனா காலத்தில் தன் உயிரை துச்சமென மதித்து சிறப்பாக பணி செய்தமைக்கு இரண்டாம் மண்டல  சுகாதார அலுவலர் கே.சிவக்குமார் அவர்களுக்கு நேதாஜி விளையாட்டு அரங்கில் வேலூர் மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அ.சண்முகசுந்தரம் பதக்கம் அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் திரு ஜெ.பார்த்திபன், மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் , வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்