தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்து வருகின்றனர்
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்து வருகின்றனர்


வேலூர் மாநகராட்சி ஆணையாளர் சங்கரனின் உத்தரவு பேரில் மாநகர நல அலுவலர் டாக்டர் சித்திரசேனா அறிவுறுத்தல் பேரிலுல், வருகிற தமிழகத்தில் 19-ஆம் தேதி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்   தொடங்க உள்ள நிலையில் பள்ளிகளில் சுத்தம் நகராட்சி தூய்மை பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார நல அலுவலர் கே சிவகுமார் மேற்பார்வையில் தூய்மை செய்யப்பட்டது இதில் மாணவ மாணவிகள் அமரும் அறைகளில் லைசால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது, மேலும் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு சுத்தம் செய்ய தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்களாம் மற்றும் தனியார் பள்ளிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, இப்பணியை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவக்குமார் பார்வையிட்டு வருகிறார். உடன் சூப்பர்வைசர்கள் தூய்மை பணியாளர்கள் உடனிருந்தனர்