நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய கோவை மாவட்டத்தின் கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் 167 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆண்ட காலகட்டத்தில், நீலகிரி தொடர் மலைகள் மீது மக்கள் வாழ்கின்றனர் என்பதை அரசுக்குத் தெரிவித்து, அதன் பின் நீலகிரி மாவட்டத்தை கோவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு இவ்விரு மாவட்டத்திற்கு கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜான்சலீவன் நீலகிரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்தார் . இவரின் திருவுருவ படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் மாவட்ட வருவாய் அலுவலர். அலுவலகம் ஊழியர்கள் உடனிருந்தனர்
நீலகிரி மாவட்டத்தை உருவாக்கிய அன்று கலெக்டராக இருந்த ஜான் சல்லிவனின் 167 வது நினைவு தினம்
• Bharathaidhazh