கோத்தகிரியில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் டாக்டர் எம் ஜி ஆரின் நூத்தி நான்காம் ஆண்டு பிறந்த நாள் விழா 17ஆம் தேதி கோத்தகிரியில் உள்ள டேனிங்டனில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது மாவட்ட செயலாளர் கப்பி வினோத் தலைமையில் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது அதன்பின்பு அங்கு இருந்த அதிமுக பிரமுகர்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன் கிருஷ்ணன் நஞ்சு பெள்ளி உள்பட ஏராளமான அதிமுக பிரமுகர்கள் மகளிரணியினர் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.
எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா
• Bharathaidhazh