ராணிப்பேட்டை மாவட்டம்
ஆற்காடு நகரில் மகாத்மா காந்தி இலவச முதியோர் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தமது துணைவியாருடன் கலந்துக் கொண்டு அங்குள்ள முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கிறிஸ்துமஸ் கேக் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினார் 50 நபர்களுக்கு மிகாமல் காப்பகத்தில் இருக்க வேண்டும் என உத்தரவுக்கு இணங்க முதியோர் காப்பகத்தில் Dr.அன்புசுரேஷ், லட்சுமணன், பென்ஸ் பாண்டியன், அக்பர்ஷரீப், பக்தவத்சலம், மற்றும்
நிர்வாகிகளுடன் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை மாவட்ட ஆட்சித்தலைவர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தமது துணைவியாருடன் அங்குள்ள இலவச முதியோர் காப்பகத்தில் முதியவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்...