உத்திரப்பிரதேச மாநிலத்தில் சிறுவனுக்கு துணையாக உடன் படுத்துறங்கிய நன்றி உள்ள ஜீவன். சமூக வலைதளங்களில் வைரல்.

உத்திர பிரதேசம் முசாஃபர் நகரில் பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் நாயுடன் படுத்திருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நாய் மட்டுமே சிறுவனுக்கு துணையாக இருந்து வந்துள்ளது.