அரூர் குற்றவியல் நீதிமன்றம் அமமுக கழக நிர்வாகிகள் ஆறு பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கியது
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே டிடிவி தினகரன் பிறந்தநாள் சுவர் விளம்பரம் எழுதுவதில் அமமுக விற்கும் அதிமுகவிற்கும் ஏற்பட்ட தகராறு வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின்  அமைப்புச் செயலாளருமான ஆர்.ஆர். முருகன் உள்ளிட்ட ஆறு பேர் முன்ஜாமின் மனு பெறப்பட்டு அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண்டர் அவர்களுக்கு ஆறு பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது