தெருவோர சிறு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து சிறு வியாபாரிகளுக்கு மானியத்துடன் கடனு உதவி
• Bharathaidhazh
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி. மாநகராட்சி இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர் லாங்கு பஜார் பகுதியில் தெருவோர சிறு வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து வியாபாரிகளுக்கு கடனு உதவி மானியத்துடன் வழங்கப்படுகிறது இதனை மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவகுமார் தலைமையில் சிறு வியாபாரிகளை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது, கொரோனா காலத்தில் தெருவோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என கருதி மத்திய மற்றும் மாநில அரசு வியாபாரிகளுக்கு வங்கியில் கணக்கில் நேரடியாகவே மானியத்துடன் கடன் உதவி வழங்க இருப்பதால் லாங்கு பஜார் பகுதியில் கணக்கெடுக்கப்பட்டு வருவதை இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் டாக்டர் கே.சிவகுமார் மேற்பார்வை செய்தார் உடன் தூய்மைப் பணியாளர்கள்