பா.ஜ. க அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக சரிதா காளியப்பன் நியமனம்




தர்மபுரி மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் சரிதா காளியப்பன் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின்  அரூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமனம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் எல்.முருகன் அறிவிக்கப்பட்டுள்ளது




தர்மபுரி மாவட்ட செய்திக்காக இளம்பருதி