திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழியேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர்.வே.விஷ்ணு தலைமையில்,மாநகர காவல் துறை ஆணையர், .ச.சரவணன், முன்னிலையில் நிருபயா தினத்தை முன்னிட்டு, மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற,பெண்களுக்கு எதிரான வன்கொடுமை விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழியினை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.