அ.ம.மு.க கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது நெல்லை மாநகர மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இதில் தீர்மானம்
நெல்லை மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மகராஜ நகரில் நிர்வாகிகளுடன் ஆலோசனை இன்று கூட்டம் நடைபெற்றது நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் பரமசிவ ஐயப்பன் கழக அமைப்புச் செயலாளர் ஏ.பி பால் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் வருகின்ற 21 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவிற்காக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தரும் டிடிவி தினகரன் நெல்லை மாநகர பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிப்பது நெல்லை மாநகர பகுதியில் இருந்து சுமார் 200 வாகனங்களில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு கலந்துகொள்வது தொடர்பாகவும் தேர்தல் ஆணையம் மூலம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு தொடர்பாகவும் நன்றி தெரிவித்து குக்கர் சின்னத்தை பெற்றுக்கொடுத்த கழக பேச்சாளர் டிடிவி தினகரன் இருக்கு நன்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தீவிர உறுப்பினர்களை சேர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட கழக பொருளாளர் ஜோதி ராஜ், நெல்லை மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் தாழைமீரான், இணைச் செயலாளர் ஜோதி சுபாஷ், துணைச் செயலாளர்கள் பாஸ்கர் சகாயம், அரேஸ், பகுதி செயலாளர் கழக செயலாளர்கள் D ரமேஷ், பேச்சிமுத்து, ஹைதர் அலி ,ஸ்டார் ஐயப்பன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ் பி ராஜா, பாண்டியராஜன், பால சுப்பிரமணியன், பழனி முருகன், வழக்கறிஞர் செல்லதுரை, கங்கை மாரிமுத்து, ராஜசேகர், வைகுண்டராஜன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்