வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக்கல்வி அலுவலர் கே.குணசேகரன் பொறுப்பேற்றுக் கொண்டார்

வேலூர் மாவட்டத்தின் புதிய முதன்மைக்கல்வி அலுவலர் கே.குணசேகரன் பொறுப்பேற்றுக்கொண்டார் தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு
 வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் மாவட்டத்தின் புதிய முதன்மைக்கல்வி அலுவலராக கேட்டுக்கொண்டுவுள்ள கே.குணசேகரன் அவருக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் வரவேற்கின்றோம்
வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவராக பொறுப்பேற்றுள்ளார் கே.குணசேகரன் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் மாவட்ட செயலாளர் க.ராஜா, இணை செயலாளர் ச.சச்சிதானந்தம், பி.சேரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வரவேற்று பாராட்டுகளை தெரிவித்தனர். வேலூர் மாவட்ட தொடக்க்கல்வி அலுவலராக பணியாற்றி அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலராக மாறுதல் மூலம் சென்று பின்னர் முதன்மைக்கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று சென்னை பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் துணை இயக்குநராக பணியாற்றி தற்போது திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவராக இருந்து வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார்