நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் வீதி வீதியாக சென்று மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கத்துடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி குறைகளைக் கேட்டு அறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன்ராஜ். மற்றும் அரசு மாவட்ட அலுவலர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து வருகிறார்
நாமக்கல் மாவட்டம் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
• Bharathaidhazh